• 5 SHOTS | சுறு சுறு





வரளி மஞ்சளை மிக்ஸியில் பொடிக்கவும். பாலில் பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு சிட்டிகை சலித்த மஞ்சள் பொடியுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். சூடு சற்று ஆறியதும் குடித்தால் வரட்டு இருமலைக் கட்டுப்படுத்தும்.

- கண்ணகி, வரகனேரி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :