• 5 SHOTS | சுறு சுறு





ஏ.சி., ஏர்கூலர் இல்லாத இடங்களில், டேபிள் ஃபேனை ஜன்னலின் ஓரத்தில் வைத்துவிட்டு, அதன்முன் ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி வைத்தால், ஜில்லென்ற காற்று பஞ்சமின்றி வரும்.

- சித்ரா தேவி, மானாமதுரை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :