• 5 SHOTS | சுறு சுறு





ஒரு கப் பச்சரிசி, ஓமம், மிளகு, 5 வெற்றிலை, இந்துப்பு சேர்த்து அரைத்து தோசையாக வார்த்து சாப்பிட நுரையீரலில் உள்ள சளி கரைந்து வெளியேறும். குழந்தைகளுக்கும் கொடுக்க சளி, இருமல் சரியாகும்.

- மாயா சேகர், மும்பை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :