• 5 SHOTS | சுறு சுறு





முருங்கை, கறிவேப்பிலை ஆர்க்குகளை நீரில் போட்டு கொதிக்கவிட்டு வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து குடிக்க நரம்புத் தளர்ச்சி நோய் சரியாகும்.

-நப்பின்னை, நங்கநல்லூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :