• 5 SHOTS | சுறு சுறு


- மாலதி ஸ்ரீனிவாசன், நவிமும்பை





வெறும் வரட்டு இருமல் இருந்தால், இரண்டு அல்லது நான்கு மிளகை வெறுமனே வாயில் போட்டு மென்று, அதன் சாறை விழுங்கினால் இருமல் கட்டுப்படும். அல்லது மிளகைப் பொடியாக்கி, பாலில் கலந்தும் குடிக்கலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :