• 5 SHOTS | சுறு சுறு


- ஆர். சகுந்தலா, சென்னை





வீட்டில் யாருக்காவது ஃபோன் பேச வேண்டுமென்றால் என்ன பேச வேண்டும் என்பதை ஒரு சிறு குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டு, தொடர்பு கொண்டால் ஃபோன் பில்லும் எகிறாது. நம் ஃபோன் என்கேஜ்டாகவும் இருக்காது.

Comments

கே ஆர் எஸ் . சம்பத் says :

நல்ல யோசனை சகுந்தலா மேடம் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :