• தினம் ஒரு வடை

கொள்ளு வடை


நா.ஜெயஸ்ரீ, செய்யாறு.

தேவையானவை:

கொள்ளு -1கப்

தேங்காய் துருவல்- அரை மூடி

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் -4

கறிவேப்பிலை , கொத்தமல்லி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொள்ளை நான்கு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அத்துடன் மிளகாய் சேர்த்து

கொரகொரப்பாக அறைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய் துருவல் ,பெருங்காயம் ,கறிவேப்பிலை,கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Comments

K. S. Krishnaveni says :

புகைப்படத்தில் உள்ளவர் நளினி ,பள்ளிக்கரணை .ஆனால் ரெசிபி செய்யாறு ஜெயஸ்ரீ என்றுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :