• 5 SHOTS | சுறு சுறு


- ஆர்.உஷா, மதுரை





வெந்நீரில் குளித்தால், காலிலிருந்து தண்ணீர் விட்டு கடைசியில் தலைக்கு ஊற்றவும். முதலில் தலையில் ஊற்றினால் சூடு உள்ளே இறங்கி அசதி ஏற்படும். குளிர்ந்த நீரில் குளிப்பதானால் முதலில் தலையில் விடவும். சூடு இறங்கும்.

Comments

கே ஆர் எஸ். சம்பத் says :

அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் . Nice, உஷா மேடம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :