• 5 SHOTS | சுறு சுறு





மைதா மாவில் சர்க்கரை அல்லது பாகை ஊற்றி கலந்து தோசை சுட்டுக் கொடுக்கலாம்.பனீர் தயார் செயும்போது, மீதம் இருக்கும் நீரை சப்பாத்தி மாவில் பயன்படுத்தினால், சப்பாத்தி மிருதுவாக செய்யலாம்.

-கமலா சுந்தரம், நெல்லை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :