• 5 SHOTS | சுறு சுறு





பாலில் வேக வைத்து செய்யக் கூடிய பாயசங்களை செய்யும்போது தீயை குறைத்து வேக வைக்க வேண்டும். இதனால் நாம் மறந்து வேறு வேலையாக இருந்தால் கூட தீய்ந்து போகாது. மிதமான தீயில் எரிவதால் சுவை அதிகமாக இருக்கும்.

-சோமநாதர், அம்பத்தூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :