• 5 SHOTS | சுறு சுறு





மோர் மீதமாகிவிட்டால், அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, பிரட் துண்டுகளை ஊற வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சித் துருவல் ஆகியவற்றை எண்ணெயில் தாளித்துச் சேர்த்தால் சுவையான சிற்றுண்டி தயார்.

-செஞ்சுலட்சுமி, திருவண்ணாமலி.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :