• 5 SHOTS | சுறு சுறு





கேரட், பனீர் போன்றவற்றை துருவியில் ரோ துருவும்போது, துளைகளில் துகள்கள் ஒட்டிக் கொள்ளும். அப்படி நேராமல் இருக்க துளைகளின் உட்புறமும், வெளிப்புறமோ லேசாக சமையல் எண்ணெயைத் தடவினால் போதும்.

-ரமேஷ், மயிலாப்பூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :