• 5 SHOTS | சுறு சுறு





இதயத்திலிருந்து 108 நாடிகள் பிரிகின்றன. இதயபூர்வமாக நாம் சொல்லும் கடவுள் திருநாமங்களை 108 என்ற எண்ணிக்கையில் ஜபிப்பது இதனால்தான். ஜப மாலைகளில் 108 மணிகள் இருப்பதும் இதனால்தான்.

-ராதா ராம்நாத், சவுகார்பேட்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :