• 5 SHOTS | சுறு சுறு





இந்தியாவில் எந்தவித அரசியல் சுவடுமில்லாத ஒரு அமைப்பு 1950 ஜனவரி 25--ம் தேதி உருவாக்கப்பட்டது. 60 ஆண்டு நிறைவையொட்டி 2011 முதல் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதுதான் தேர்தல் கமிஷன்.

-மதுரா, கோவிலம்பாக்கம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :