• 5 SHOTS | சுறு சுறு





வேகவைத்த சேப்பங்கிழங்கை குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்து, பின் தோல் உரித்தால் கொழ கொழப்பின்றி மொறுமொறுப்பாக பொரியல் செய்யலாம்!

- ச. லெட்சுமி, செங்கோட்டை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :