• 5 SHOTS | சுறு சுறு





.கடலூர் அருகேயுள்ள ஒரு மைல் கல்லில் காணப்படும் எண் சைபர். மைல் கல்லில் ரங்கரெட்டிபாளையம் என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவில் உள்ள தூரங்களை இந்த மைல் கல்லிருந்துதான் கணக்கிட்டு வந்திருக்கின்றனர்.

- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :