• 5 SHOTS | சுறு சுறு





அமெரிக்காவின் இருபதாவது ஜனாதிபதி ஜேம்ஸ் கார் டீன்ட் தன் இரு கைகளாலும் ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளில் எழுதும் திறமை பெற்றிருந்தார். ஒரே நேரத்தில் வலது கையினால் லத்தின் மொழியிலும், இடது கையினால் கிரேக்க மொழியிலும் எழுதும் திறமை பெற்றிருந்தார்.

-பாரதிபிரியா, பெங்களூரு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :