• JUST IN | சுட சுட

21 வன்னியர் தியாகிகளுக்கு தமிழகத்தில் மணிமண்டபம்! முதல்வர் அறிவிப்பு.!





தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்தில் 21 வன்ன்னியர் தியாகிகளூக்கு மணிபண்டபம் அமைக்கப்ப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:

கடந்த 1987-ம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 வன்னியர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 21 வன்னிய இட ஒதுக்கீடு தியாகிகளுக்கும் 4 கோடி ரூபாய் மதிப்பில் தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும்.

-இவ்வாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்,

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :