• 5 SHOTS | சுறு சுறு





பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்து பெண்கள் முகத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்திருந்தார்கள். இதை அழகுக்காக மட்டுமில்லாமல் தாங்கள் எந்தக் கட்சியின் அனுதாபி என்பதையும் குறிக்கும் அடையாளமாகவும் விளங்கின. வலப் பக்கக் கன்னத்தில் திருஷ்டுப் பொட்டு இருந்தால் அவள் ‘விக்’ என்ற கட்சியின் அனுதாபி. இடப்பக்கக் கன்னத்தில் இருந்தால் அந்தப் பெண் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவள்.

பூரணி, கும்பகோணம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :