• 5 SHOTS | சுறு சுறு





மைசூர்பாக் கெட்டியாகி கல் மாதிரி ஆகிவிட்டால், அதை மிக்ஸியில் பொடி பண்ணவும். அதனுடன் வறுத்த ரவையை பொடி பண்ணி சேர்க்கவம். முந்திரியை பொடி பண்ணி சேர்க்கவும். இவற்றை நன்றாக கலந்து லட்டு போல் பிடித்தால் நன்றாக சுவையாக இருக்கும்.

-கனகராஜ், போடிமெட்டு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :