• 5 SHOTS | சுறு சுறு





தேங்காய் பர்பி இறுகி கெட்டியாகிவிட்டால் அதை அரை தம்ளர் பாலில் ஊற விடவும். ஊறிய பிறகு அடுப்பில் வைத்து கிளறினால் துண்டு போடும் அளவு பதம் வரும்.

-விஜயா, சேர்வராயன்மலை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :