• 5 SHOTS | சுறு சுறு





இட்லிக்கு 1 லிட்டர் அளவு அரிசி + உளுந்து ஊற வைக்கும்போது 1 பிடி ஜவ்வரிசியையும் ஊற வைத்து சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாகவும், வெண்மையாகவும் இருக்கும்.

-உமா, குஜராத்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :