• 5 SHOTS | சுறு சுறு





அசோக் நகர் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் பாரத மாதாவிற்கு தனி சன்னிதியில் உருவப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேசிய நாட்களில் இதற்கு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.

பூமா, தண்டையார்பேட்டை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :