• 5 SHOTS | சுறு சுறு





கதிராமங்கலம் வனதுர்கை கோயிலில் நவகிரகங்களாக 9 தென்னை மரங்களை வழிபடுவது அபூர்வ வழக்கம். கதிர் வேய்ந்த கூரை இடத்தில் அம்மன் குடி கொண்டதால் அந்தக் காலத்தில் கதிராமங்கலம் என்ற காரணப் பெயர்.

-சேஷாத்ரி, மணப்பாக்கம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :