• 5 SHOTS | சுறு சுறு





கடுக்காயை பொடி செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து பின் வடிகட்டி ஆறியதும் கண்களை கழுவி வர கண் சிவப்பு மாறும். வாய்ப்புண் உள்ளவர்கள் இந்த கஷாயத்தால் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.

- கேதார்நாத், சமயபுரம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :