• 5 SHOTS | சுறு சுறு





கீழாநெல்லி இலை, வேர் இவற்றை சிறிது எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து 3 நாள்கள் சாப்பிட மஞ்சள் காமாலை, மேகவெட்டை நீங்கும். அன்றைய தினம் உப்பில்லா பத்தியம் இருக்கவும்.

-கோதண்டம், தஞ்சை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :