• 5 SHOTS | சுறு சுறு





கால் ஆணிக்கு: கெட்டி மஞ்சள் ஒன்று, அதில் பாதி வசம்பு துண்டு, அசல் கட்டிக் கற்பூரம் சிறு கட்டி, ஒரு பிடி மருதோன்றி இலை ஆகியவற்றை ஒன்றாக மை போல் அரைத்து, தினமும் இரவில் ஆணியின் மேல் வைத்து கட்டி வந்தால், விரைவில் ஆணி குணமாகும்.

-சுமதி, காரப்பாக்கம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :