• 5 SHOTS | சுறு சுறு





உலகிலேயே அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஓட்டல் பஹாமா தீவிலுள்ள கிறிஸ்டல் ஓட்டல்தான். இங்கு ஒரு நாள் தங்குவதற்குக் கட்டணமாக ரூ. 9 லட்சம் வசூலிக்கிறது. இந்த ஓட்டலின் கதவிலுள்ள கைப்பிடி, சாப்பாட்டுத் தட்டு, கத்தி, ஸ்பூன் என அனைத்தும் தங்கத்தினாலேயே செய்யப்பட்டுள்ளது.

- ச. லெட்சுமி, செங்கோட்டை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :