• 5 SHOTS | சுறு சுறு





வீட்டுக் கட்டடத்தை, தென்மேற்கு மூலையிலேயே தொடங்க வேண்டும். தெற்கிலும், மேற்கிலும் ஒரே அளவில் குறைவான இடங்களை விட்டு, அதேபோன்று வடக்கிலும் கிழக்கிலும் இருமடங்கு இடம் விட வேண்டும். இந்த உதாரணம் ஒரு சதுரமான மனைக்குப் பொருந்தும். செவ்வக வீட்டுக்கு நீள, அகலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

- சுதா, திருப்பத்தூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :