• 5 SHOTS | சுறு சுறு





மனைகளின் நேர் எதிர்திசையில் சாலைகள் இருக்குமானால் அதை தெரு தாக்கம் என்றும் தெருக்குத்து என்றும் கூறுவதுண்டு. இவற்றில் நல்ல தெருத் தாக்கங்களும் உண்டு. இவை நம் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கக்கூடியவை.

- மஞ்சுளா, ஸ்ரீரங்கம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :