• 5 SHOTS | சுறு சுறு





வாஸ்து சாஸ்திரத்தில், நம் மனையில் வாஸ்து புருஷன் படுத்திருப்பதாகவும் அவரைச் சுற்றி 45 தேவதைகள் சுற்றி இருப்பதாகவும் ஐதீகம். அப்படி வாஸ்து புருஷன் படுத்திருக்கும் நிலையில் மனையின் வெளிப்புற சுற்றுச் சாலைகளினால் மூலைகள் வெட்டுப்படும். இதில் தலைப்பகுதியல், காலும் வெட்டப்பட்ட மனைகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

- அமலா, வடுகந்தாங்கல்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :