• 5 SHOTS | சுறு சுறு





பூச்செடி வைக்க இடமில்லையே என்று நினைப்பவர்கள் இந்த மழைக்காலத்தில் சின்னச் சின்னத் தொட்டிகளில் பால்சம் விதைகளைத் தூவி விடலாம். சீக்கிரம் வளர்ந்து கலர் கலராகப் பூத்து மனத்துக்கு மகிழ்ச்சியளிக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும்.

- ரம்யா, பேரணாம்பட்டு

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :