• 5 SHOTS | சுறு சுறு





ரோஜா செடிகளின் கிளைகளில், பூச்சி வந்தால் கவலைப்பட வேண்டாம். மண்ணைக் கிளறி வேப்பம்பண்ணாக்கு வைக்கலாம். அல்லது வேப்பங் கொட்டையைப் பொடி செய்து தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டி, கொஞ்சம் சலவை சோப்பைக் கரைத்துவிட்டு, செடி மேல் தெளிக்கலாம். அல்லது மண்ணெண்ணெயைத் துணியில் நனைத்த, பூச்சிகளைத் துடைத்து எடுக்கலாம்.

- கவிதாயினி, கள்ளக்குறிச்சி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :