• 5 SHOTS | சுறு சுறு





வெளிநாடு செல்லும்போது சூட்கேஸ்களில், பொருட்களைத் திணித்து, கஷ்டப்பட்டு மூடி எடுத்துச் செல்வோம். ஆனால், கஸ்டம்ஸில் செக்கிங் செய்யும்போது, எல்லாவற்றையும் உதறிப் பார்த்து கலைத்து விடுவார்கள். பின்னர், எல்லாவற்றையும் சூட்கேஸில் அடுக்குவது கஷ்டம். எனவே, நம் கையில் நான்கு, ஐந்து மெகா சைஸ் டிராஷ் பேக் வைத்துக்கொண்டால், கலைந்த சாமான்களை அவற்றிலும் நிரப்பி எடுத்துச் செல்ல சௌகர்யமாக இருக்குமே!

- லத்திகா, சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :