• 5 SHOTS | சுறு சுறு





சலவை சோடா, சமையல் சோடா இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? ஈரக்கையால் சமையல் சோடாவைத் தொட்டால் பழுப்பு நிறமாக இருக்கும். சலவை சோடாவைத் தொட்டால் சூடாக இருக்கும்.

- கௌசல்யா, சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :