• 5 SHOTS | சுறு சுறு





குளிர்காலத்தில் கூந்தல் வளர்ச்சி குறைந்து, பொலிவிழக்கும். அதைத் தவிர்க்க, ஷைன் சீரம் உபயோகிக்கலாம். எண்ணெய் தடவினால் உண்டாகக்கூடிய பிசுபிசுப்பு இல்லாமல், ஒருவித மினுமினுப்பைக் கொடுக்கும் இது.

- வத்சலா, திருவானைக்காவல்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :