• 5 SHOTS | சுறு சுறு





நான்கு டீஸ்பூன் கறுப்பு எள்ளை முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊற வைக்கவும். மறுநாள் அரைத்து அதனுடன் சம அளவு பயத்தம் மாவைக் கலந்து உடல் முழுக்க தேய்த்துக் வாரம் ஒருமுறை குளித்தால் உடலின் உஷ்ணம் குறையும்.

- கலா, சிதம்பரம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :