• 5 SHOTS | சுறு சுறு





ஆற்று மணலில் காணப்படும் வெண் சங்குகளை உரைத்து, பருக்களின் மேல் பற்றுப் போட்டால் முகப் பருக்கள் மறைந்துவிடும். தழும்புகளும் மறைந்து முகம் பொலிவு பெறும்.

- காமாட்சி, கடலூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :