• 5 SHOTS | சுறு சுறு





நமது சருமம் பளபளப்பாக இருக்கவும் செல்கள் விரைவில் முதுமையடையாமல் பாதுகாக்கவும் வைட்டமின்-ஈ உதவுகிறது. இது சூரியகாந்தி விதையில் அதிகம் காணப்படுவதால் இந்த விதைகளை லேசாக வறுத்து தோல் நீக்கிச் சாப்பிடலாம்.

- ரஞ்சிதா, கிருஷ்ணகிரி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :