• 5 SHOTS | சுறு சுறு





கொலுவில் பொம்மைகளை அடுக்கும்போது, கீழ்ப்படியில் தொடங்கி மேல் நோக்கி அடுக்க வேண்டும். பொம்மைகளைப் படிகளில் வைத்துவிட்டால் அவற்றில் தெய்வாம்சம் வந்துவிடுகிறது. அதனால், பொம்மைகளைப் படிகளில் வைத்தபின்பு, இடமாற்றுவதோ எடுப்பதோ கூடாது.

- சரண்யா, கமுதி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :