• 5 SHOTS | சுறு சுறு





புதிய ஆடைகள் நிறைய சேர்வதற்கும் ஆடையினால் அழகு கூடுவதற்கும் உகந்த நாட்கள் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளே! மற்ற நாட்களைவிட இந்த நாள்களில் புத்தாடை அணிவது நல்லது என ‘அரப்பளீச்வர சதகம்’ கூறுகிறது.

- பிரமிளா, வரகனேரி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :