• 5 SHOTS | சுறு சுறு





நவராத்திரி கொலுவில், தாம்பூலம் வைத்துக் கொடுக்கப்படும் மங்களப் பொருள்களில் மட்டைத் தேங்காயும் ஒன்று. மட்டைத் தேங்காய் ஜலம் ஆடும் காயாக இருக்க வேண்டும். ஜலமற்ற, காய்ந்த தேங்காயைக் கொடுக்கக் கூடாது. நவராத்திரியில் மட்டைத் தேங்காயை வைத்துக் கொடுப்பது ஸ்வர்ணம் (தங்கம்) வைத்துக் கொடுத்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.

- ரேவதி, நாமகிரிப்பேட்டை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :