• 5 SHOTS | சுறு சுறு





ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் நெய், இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் விளக்குத் திரியைத் தோய்த்து ஏற்றினால் தீபம் நின்று நன்றாக எரியும். தீபத்தைக் கிழக்குமுகம் ஒன்றும், வடக்கு முகம் ஒன்றுமாக இரண்டு முகம் ஏற்ற

வேண்டும்.

- பங்கஜம், கரூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :