• 5 SHOTS | சுறு சுறு





துளசி இல்லாமல் எந்தப் பூஜையும் செய்யலாகாது. துளசியை செவ்வாய், வெள்ளி, மாதப் பிறப்பு, ஏகாதசி, துவாதசி தினங்களில் பறிக்கக்கூடாது. துளசிச் செடியை உலுக்கி உதிர்வதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- சாந்தி, வள்ளிமலை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :