• 5 SHOTS | சுறு சுறு





வயிறு மப்பும் மந்தாரமாக இருக்கிறதா? இதற்கு கைகண்ட மருந்து ஓமம்தான். இரண்டு தம்ளர் சுத்தமான தண்ணீரில் ஒரு பிடி ஓமத்தைப் போட்டு நன்றாகக் காய்ச்சி ஒரு தம்ளராகச் சுண்ட வேண்டும். இந்த ஓமரசத்தை குழந்தைகளுக்கு ஒரு பாலாடையும், பெரியவர்களுக்கு அரைத் தம்ளரும் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை என்று மூன்று நாள் சாப்பிட்டால், மந்தம் குறைந்து ‘கலகல’ என பசி எடுக்கும். புளி ஏப்பமும் குறையும்.

- செல்வி, விண்ணமங்கலம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :