• 5 SHOTS | சுறு சுறு





புதினாவையும் கறிவேப்பிலையையும் நல்லெண்ணெயில் வதக்கி, சிறிது புளி வறுத்த உளுந்தையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ரத்தம் விருத்தியாகும். வாந்தி, வயிற்றுக் குமட்டல் தீரும்.

- ராஜசுலோக்ஷனா, திருவனந்தபுரம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :