• 5 SHOTS | சுறு சுறு





வீடு கட்டுவதற்கு முன் வாஸ்து பூஜை செய்தல் வேண்டும். வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்களாக சில முகூர்த்தங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் வருடத்தில் எட்டு நாட்கள் மட்டுமே விழித்திருப்பதாகவும், அந்த நாட்களில் வானவியல் கணக்குப்படி மிகுந்த சக்தி பூமியில் நிறைந்திருப்பதையும் நம் ஞானிகள் உணர்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதில் தாம்பூலம் தரிக்கும் கடைசி 30 நிமிடங்களில் மனை பூஜை செய்வது மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.

- கீதா, உத்தமபாளையம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :