• 5 SHOTS | சுறு சுறு





முதல்நாள் இரவே வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் காலை மிக்ஸியில் வழவழப்பாக அரைத்து, விரல் நுனிகளால் தலையில் ‘மசாஜ்’ செய்து, அரை மணி நேரம் ஊறிய பின் குளித்தால், உடல் சூடு குறையும்.

- கண்ணகி, பெரம்பூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :