• 5 SHOTS | சுறு சுறு





பத்து கிராம் சீரகத்தை ஆறு பனங்கற்கண்டுகளுடன், மூன்று தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். வெயில் நாட்களில், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு இருக்காது.

- சந்திரா, நெய்வேலி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :