• TRENDING | பர பர

மீண்டும் தாலி சர்ச்சையில் வனிதா!





சமூக வலைதளங்களில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவது நடிகை வனிதா விஜயகுமாருக்கு வாடிக்கையாகி விட்டது. அந்த வகியில் லேட்டஸ்ட் - வனிதா தான் மஞ்சள் கையிறுடன்கூடிய தாலி அணிந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம்!

வனிதாவின் 4-வது திருமணம் பற்றி சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தபோது, ’’நான் 4 கல்யாணம் இல்லை 40 கல்யாணம்கூட பண்ணிக்குவேன்.. உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று வனிதா பதிலடி கொடுத்தார். இந்த நிலையில்தான், வனிதா கழுத்தில் புது மஞ்சள் தாளி கயிருடன் இருக்கிற ஒரு செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனால், இந்த புகைப்படத்தை வைத்து யாரும் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பிவிடக்கூடாது என்பதற்காக,’’ பிக்கப் டிராப் ஷூட்டிங் செல்ஃபி’’ என்று வனிதா குறிப்பிட்டுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :